பார்வையற்றோர்க்கு பிரெய்லி கைக்கடிகாரம் திட்டத்தின் பெயர் பார்வையற்றோர்க்கு பிரெய்லி கைக்கடிகாரம் பயனாளி சுயதொழில் செய்பவராகவோ, அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்பவராகவோ, 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கர்களாகவோ இருக்கலாம். திட்டத்தைப் பற்றி இந்த உதவி கண் பார்வை தெரியாதவருக்கு தானே பிறர் உதவியின்றி கைக்கடிகாரத்தைத் தொட்டு உணர்ந்து நேரம் அறிய உதவுகிறது. உதவி விவரம் பிரெய்லி கைக்கடிகாரம் ஏன்? இந்த உதவி கண் பார்வை தெரியாதவருக்கு தானே பிறர் உதவியின்றி கைக்கடிகாரத்தைத் தொட்டு உணர்ந்து நேரம் அறிய உதவுகிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி சுயதொழில் செய்பவராகவோ, அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்பவராகவோ, 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கர்களாகவோ இருக்கலாம் உதவி - நிதி மற்றும் பொது பிரெய்லி கைக்கடிகாரம் அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி - 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? பார்வையற்றோர்க்கு பிரெய்லி கைக்கடிகாரம் துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் சுயதொழில் செய்பவராகவோ, அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்பவராகவோ, 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கர்களாகவோ இருக்கலாம். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி - 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம். எனக்கு பார்வை குறைபாடு உள்ளது. என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு பிரெய்லி கைக்கடிகாரம் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம் மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடு. போன் - 0452-4231192 மொபைல் - 9344125161 பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி மற்றும் மடங்கு ஊன்றுகோல் வழங்குதல் திட்டத்தின் பெயர் பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி மற்றும் மடங்கு ஊன்றுகோல் வழங்குதல் பயனாளி இரண்டு கண்களும் பார்வை இல்லாமை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி கண் பார்வை தெரியாதவருக்கு வீட்டுக்குள்ளும் வெளியிலும் எளிதாக நடமாட ஊக்கம் கொடுக்கிறது. உதவி விவரம் கருப்புக் கண்ணாடி மடங்கு ஊன்றுகோல் ஏன்? இந்த உதவி கண் பார்வை தெரியாதவருக்கு வீட்டுக்குள்ளும் வெளியிலும் எளிதாக நடமாட ஊக்கம் கொடுக்கிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1981 தகுதி இரண்டு கண்களும் பார்வை இல்லாமை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும். உதவி - நிதி மற்றும் பொது கருப்புக் கண்ணாடி மடங்கு ஊன்றுகோல் அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி - 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி மற்றும் மடங்கு ஊன்றுகோல் வழங்குதல் துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் இரண்டு கண்களும் பார்வை இல்லாமை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி - 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம். எனக்கு பார்வை குறைபாடு உள்ளது. என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு கருப்பு கண்ணாடி மற்றும் மடங்கு ஊன்றுகோல் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம் மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு. போன் - 0452-4231192 மொபைல் - 9344125161