திருமண உதவித்தொகை பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு திருமண உதவித்தொகை திட்டத்தின் பெயர் பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம். பயனாளி இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி பார்வை இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது. உதவி விவரம் ரூ. 10000 ரொக்கமாவும், ரூ. 10000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். ஏன்? இந்த உதவி பார்வை இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உதவி - நிதி மற்றும் பொது ரூ. 10000 ரொக்கமாவும், ரூ. 10000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அணுகலாம்: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம். துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அன்புள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு திருமண உதவித்தொகை கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம். மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடுபோன் - 0452-4231192 மொபைல் - 9344125161 ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாதவருக்கு திருமண உதவித்தொகை திட்டத்தின் பெயர் ஒரு கை (அல்லது) ஒரு கால் (அல்லது) இரண்டு அவயங்களும் முமுவதுமாக ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாதவருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம். பயனாளி இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி கை அல்லது கால் அல்லது இரண்டும் இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது. உதவி விவரம் ரூ. 10000 ரொக்கமாவும், ரூ. 10000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். ஏன்? இந்த உதவி கை அல்லது கால் அல்லது இரண்டும் இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். உதவி - நிதி மற்றும் பொது ரூ. 10000 ரொக்கமாவும், ரூ. 10000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அணுகலாம்: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர் நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடு தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? ஒரு கை (அல்லது) ஒரு கால் (அல்லது ) இரண்டு அவயங்களும் முமுவதுமாக ஊனமுற்றவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாதவருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம். துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அன்புள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு திருமண உதவித்தொகை கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம். மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடுபோன் - 0452-4231192 மொபைல் - 9344125161 கல்வி உதவித்தொகை 8ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் பெயர் 8ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். பயனாளி 8ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ / மாணவிகள். முந்தைய முழு ஆண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 40க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி மாற்றுத் திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது. உதவி விவரம் ஆண்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1950 வரை உதவித்தொகை வழங்கப்படும். (9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி, கல்லுரி, தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை) ஏன்? இந்த உதவி மாற்றுத் திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி ஆண்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1950 வரை உதவித்தொகை வழங்கப்படும் . (9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி கல்லுரி தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை) உதவி - நிதி மற்றும் பொது ஆண்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1950 வரை உதவித்தொகை வழங்கப்படும். (9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி, கல்லுரி, தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை) அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அணுகலாம்: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? 8ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் ஆண்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1950 வரை உதவித்தொகை வழங்கப்படும். (9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பள்ளி, கல்லுரி, தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி முதலியவை) விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அன்புள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம். மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடுபோன் - 0452-4231192 மொபைல் - 9344125161 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் பெயர் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். பயனாளி அரசு பள்ளியிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ, கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 12000க்குள் இருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி மாற்றுத் திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது. உதவி விவரம் ஆண்டுக்கு ரூ. 250 கல்வி உதவித்தொகை (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிப்பவருக்கு) ஆண்டுக்கு ரூ. 750 கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிப்பவருக்கு) ஏன்? இந்த உதவி மாற்றுத் திறனாளி மாணவன் அல்லது மாணவி தடையற்ற பள்ளிக்கல்வி பெற தூண்டுதல் கொடுக்கிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி அரசு பள்ளியிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ, கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 12000க்குள் இருக்க வேண்டும். உதவி - நிதி மற்றும் பொது ஆண்டுக்கு ரூ. 250 கல்வி உதவித்தொகை (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிப்பவருக்கு) ஆண்டுக்கு ரூ. 750 கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிப்பவருக்கு) அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அணுகலாம்: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் அரசு பள்ளியிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ, கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 12000க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அன்புள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம். மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடுபோன் - 0452-4231192 மொபைல் - 9344125161