மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம் அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான கால கெடு மான்யம் உதவி திட்டத் தொகையில் 50% சதவீதம் மான்யம் அதிக பட்சம் திட்டத்தின் தொகை ரூ. 2 இலட்சம் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. சாதி சான்று2. வருமானச் சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம் 5. ஒப்பந்த பத்திரம் (நிலம் வாங்க)6. சிட்டா & அடங்கல்7. நிலத்தின் பத்திர நகல் ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும் வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால் தனி நபர் தொழில் முனைவோர் திட்டம் அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலகெடு மான்யம் உதவி திட்டத் தொகையில் 30 சதவீதம் மான்யம் அதிக பட்சம் ரூ. 25000 அதிக பட்ச திட்டத் தொகை ரூ. 7.50 லட்சம் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. சாதி சான்று2. வருமானச்சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம்5. விலைப் பட்டியல் ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை-ஆண்டு முழுவதும் வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால் மகளிர் சுய உதவி குழு (பொருளாதாரம்) அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலக்கெடு மான்யம் உதவி திட்டத் தொகையில் 50 சதவீதம் மான்யம் அதிக பட்ச மான்யம் ரூ. 2.50 லட்சம் அதிக பட்ச திட்டத்தின் தொகை ரூ. 7.50 லட்சம் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. சாதி சான்று2. வருமான சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம்5. குழு போட்டோ6. மகளிர் திட்ட அலுவலரின் குழு தரம் பரிந்துரை ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை-ஆண்டு முழுவதும் வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால் மகளிர் சுய உதவி குழு (சுழல் நிதி) அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலகெடு மான்யம் உதவி மான்யம் ரூ. 10000 திட்டத் தொகை ரூ. 25000 மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. சாதி சான்று2. வருமான சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம்5. குழு போட்டோ6. மகளிர் திட்ட அலுவலரின் சிபாரிசு ஒப்பம் ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும் வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால் ஆதி திராவிட இளைஞர்களூக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SEPY) அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலகெடு மான்யம் உதவி அலகுத் தொகை (அதிக பட்சம்) 7.50 இலட்சம் தாட்கோ மான்யம் 30 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ. 25000 திட்டத்தொகையில் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. சாதி சான்று2. வருமான சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம்5. திட்டத்திற்குரிய ஆவணங்கள் ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும் வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால் துப்புரவு பணியாளர் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டம் (SUBAMATHI) (NSLRS) அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலக்கெடு மான்யம் உதவி 50 சதவீதம் மான்யம் அதிக பட்சம் மான்யம் ரூ. 10000 விளிம்பு தொகை 15 சதவீதம் அதிக பட்சம் ரூ. 7500 அதிக பட்சத் திட்டத் தொகை ரூ. 50000 மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. குடும்ப அட்டையின் நகல்2. புகைப்படம்3. துப்புரவு பணியாளர் சான்று மற்றும் பணியாளர்களின் வருமான சான்று ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும் வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால் ஆதி திராவிட இளைஞர்களூக்கான இலவச தொழிற் பயிற்சி திட்டம் அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலக்கெடு பயிற்சி - இலவசம் பயிற்சியாளர்களின் மாத உதவி தொகை ரூ. 400 பயிற்சி இலவசம் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் 1. சாதி சான்று2. வருமான சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம்5. கல்வி தகுதி சான்று6. மாறுதல் சான்று (T.C.) ஆண்டின் நிதி நிலை உள்ள வரை பயிற்சி வழங்கப்படும் வருடா வருடம் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி திட்டம் அளிக்கப்படும் உதவியின் தன்மை உதவியின் அளவு செயல்படுத்தும் அலுவலகம் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் விண்ணப்பிக்க உரிய கால அளவு உதவி வழங்குவதற்கான காலகெடு சொத்து வழங்குதல் அதிக பட்சம் ரூ.10000 மான்யம் வங்கி கடன் இல்லை மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் 1. சாதி சான்று2. வருமான சான்று3. குடும்ப அட்டையின் நகல்4. புகைப்படம்5. சுய தொழிலுக்குரிய கொட்டேஷன் ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை - ஆண்டு முழுவதும் நிதியுதவி இருப்பில் உள்ள நிலையில் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் ஆதாரம்: தாட்கோ நிறுவனம்